கட்டுபாட்டை இழந்து கோவில் மீதும் பயணியர் நிழற்கூடம் மீதும் மோதிய தனியார் மினி பஸ்
ராமநாதபுரம் நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அரசு,தனியார் தொலைதூர பேருந்துகள், டவுன் பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இந்நிலையில் இன்று...






