காவல் ஆய்வாளர் எனக்கூறி இலவசமாக காய்கறியை மிரட்டி வாங்க முயன்ற நபர்!
பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒருவன் காய்கறிகளை நூதனமாக கொள்ளை அடிக்க முயன்றுள்ளான். திருவள்ளூர் திருமழிசை காய்கறி சந்தையில் தன்னை காவல் ஆய்வாளர் என கூறிக்கொண்டு...





