கோவையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்றவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது !!!
கோவை காரமடை பெள்ளாதி பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளியை சைல்டு லைன் அமைப்பின் புகாரின்...






