இனிப்பு, கார வகைகள் தயாரிக்க கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்..!
சென்னையில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்க கட்டாயம் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென ஆட்சியர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை...





