டூவீலர் மீது மோதிய அரசு பேருந்து.. நண்பன் கண்முன்னே பறிபோன உயிர்..!
கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரத்தை சேர்ந்த ஷேக் என்பவர்...





