கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை நொடிப் பொழுதில் காப்பாற்றிய மீனவர்..!
ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை மீனவர் ஒருவர் துரிதமாக மீட்ட காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. ராஜமுந்திரி அருகே கோதாவரி ரயில்வே பாலத்திலிருந்து 40 வயது மதிக்கத்தக்க...





