கோவை போத்தனூர் அருகே பாதாள சாக்கடைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்பில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் தீயில் கருகி நாசம் !!!
கோவை போத்தனூர் அடுத்த அண்ணாபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் பதிப்பதற்காக பிளாஸ்டிக் பைப்புகளை எல் அன் டி நிறுவனம் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த...





