வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவ.17-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 15) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...





