வங்க கடலில் நிலவில் வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
கனமழை எச்சரிக்கையை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...





