நித்யானந்தா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைக்கும் கனடா பெண்
இருபதாண்டுகளுக்கு முன் சாதாரண சிறுவனாக திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த நித்தியானந்தா தற்போது ஏராளமான ஆண் பெண் சிஷ்யர்களுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் செல்வச்செழிப்புடன் பெங்களூரை அடுத்த பகுதியில் ஆசிரமம்...





