ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு – சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி அபிநயா.
ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு என ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை...





