தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்வு!! 2 நாட்களாக உயிரிழப்பும் இல்லை!!
தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் இன்றும் உயிரிழப்பு ஏதுமில்லை என்று சுகாதாரத்...






