நாயிடம் இருந்து தனது தங்கையை காப்பாற்றிய சிறுவனுக்கு 90 தையல்..!
அமெரிக்காவில் நாயின் தாக்குதலிலிருந்து தங்கையை காப்பாற்றிய ஆறு வயது சிறுவனுக்கு கேப்டன் அமெரிக்காவின் கேடயத்தை பரிசளிப்பதாக நடிகர் கிரிஸ் எவன்ஸ் தெரிவித்துள்ளார். செயன்னை நகரில் நாய்...





