தமிழர்களில் 90 சதவீதம் பேர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பர்
வடக்கு மாகாண தமிழர்களில் 90% பேர் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்பர் என அவரது கட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....





