ஆண்டவர் ராமசாமி ஆட்டம்! ரூ.40 கோடி நிலத்தை ஒன்றரை கோடிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு சுருட்டல்..திமுக புள்ளிகள் ஆசியுடன் “டிரஸ்ட் பெயரில் உருட்டல்”!
கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ‘ஆண்டவர்’ ராமசாமி, ரூ.40 கோடி மதிப்புள்ள 8.3 ஏக்கர் நிலத்தை, அரசியல்வாதிகளின் ஆசியோடு, வெறும் ஒன்றரை கோடிக்கு தனது அறக்கட்டளையின் பெயருக்கு...





