பூண்டி பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலம் மீட்பு..!
பூண்டி பேரூராட்சி, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலம் மீட்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...





