65 வாகனங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..காவல்துறையின் செயல்!
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று கிடந்த 65 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாநகர பகுதிகளில் ஆங்காங்கே இருந்த இரு சக்கர வாகனங்களை மீட்ட...





