ரூ.1,628 கோடி மதிப்பிலான ரயில் பாதை திறப்பு!
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தின் தொலைதூரப் பகுதியான ரோஹாட் பகுதி இந்திய ரயில்வேயின் தேசிய நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கிராமப்புற மற்றும் வனப் பகுதிகளுக்கான போக்குவரத்து...





