ஜி.கே.வாசன், திருச்சி சிவா, தம்பிதுரை, கே.பி முனுசாமி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ… ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!!
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு ஜி.கே வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் 6...





