ஒரு வழியாக கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று மாலை இந்தியா வருகிறது..! 6.5 லட்சம் கிட்களுடன் சீனாவில் இருந்து புறப்பட்டது விமானம்!!
கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று மாலை இந்தியா வருகிறது. முதற்கட்டமாக 6.5 லட்சம் கருவிகளுடன் சீனாவில் இருந்து விமானம் புறப்பட்டு...






