மத்திய அரசின் 70 கேள்விகளுக்கு தடை செய்யப்பட்ட 59 செயலிகள் பதிலளிக்க உத்தரவு..!
மத்திய அரசின் 70 கேள்விகளுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு...





