இந்தியாவில் உருமாறிய கொரொனா பெருந்தொற்றால் 58 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்..!
உருமாறிய கொரொனா பெருந்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பரவிய அதிதீவிர உருமாறிய பெருந்தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த சில...






