55வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி. 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றிய இந்தியன் வங்கி அணி !
5வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைபற்றியது.55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான...





