வேலூர் மக்களவை தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு
வேலூர் மக்களவை தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர்...





