தமிழகத்தில் கொரோனாவிற்கு 2-வது பலி..! விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். சிகிச்சையில் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பலியான நிலையில் உயிரிழப்பு 2...





