தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா… 5005 பேர் டிஸ்சாஜ்.. பாதிப்பில் சென்னை தொடர்ந்து உச்சம்
தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 5005 பேர் டிஸ்சாஜ் செய்யப் ட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது....





