கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: மூணாறு அருகே நிலச்சரிவில் 5 பேர் மாண்டன்.. 10 பேர் உயிருடன் மீட்பு.. 80 பேர் கதி என்ன?
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட...






