அதிமுக 48-வது ஆண்டு விழா; எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
அதிமுகவின் 48-வது ஆண்டு விழா இன்று அக்கட்சியினரால் சிறப்பாக கொண்டாட்பபட்டது.சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர்...





