வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய்..!
புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ...





