கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்த கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 33 பேர் கோவையில் ” டிஸ்சார்ஜ் “.கோவை கலெக்டர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா பழக்கூடை வழங்கியும்,கைகளை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!.
கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும்...





