தனது டுவின் பேபியை பார்க்க 300கி.மீ வெறும் காலில் நடந்து வந்த டிரைவர்
திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த இரட்டை குழந்தைகளை பார்ப்பதற்காக கேரளாவிலிருந்து காலனி கூட இல்லாமல் சொந்த ஊருக்கு நடந்து வந்த இளைஞரை மீட்ட குமாரபாளையம் போலீஸார்...