குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை: தேர்வான 9,300 பேரின் கதி என்ன..? நாளை முக்கிய அறிவிப்பு!!
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெளியான நிலையில், ஒட்டு மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என...





