30 வினாடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை..!
வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் 30 வினாடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் பயிற்சி பெற்று பல சாதனைகளை...





