30 வினாடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை..!
வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் 30 வினாடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் பயிற்சி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த நிலையில் தரையில் அமர்ந்தபடி 30 வினாடிகளில் 117 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





