மழைநீர் சேகரிப்புத்தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஒண்டிபுலி நாயக்கனூர் கிராமத்தில் மழைநீர்சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். அம்பத்தூர் அருகே உள்ள ஒண்டிபுலி நாயக்கனூரில் உள்ள தாத்தா வீட்டிற்குச்...





