கொரோனா பரவாமல் தடுக்க மேலும் 3 வாரங்கள் தேவை!
கொரொனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநில அரசுகள் கூறியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் தீவிரமாக...





