நியூசி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது இன்னிங்சில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில்...





