கணவர் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து 2-வது திருமணம் செய்த பெண்! 2 வது கணவனால் குழந்தை கொலை!
வேலூர் அருகே முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் இரண்டு வயது குழந்தையை இரண்டாவது கணவர் கொலை செய்த சம்பவம்...





