தமிழகத்தில் கொலை அதிகரிக்கவில்லை – நடப்பாண்டு 1,267 வழக்குகள் பதிவு
தமிழகத்தில் தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளது. மேலும். தமிழ்நாட்டில் கொலைகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளத்திலும் பல பதிவுகள் பரவி...





