24 மணி நேரத்திற்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படாது.. நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு..!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு நாடு தழுவிய பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளது....





