குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட எல்லைப் பகுதிகளில் 21 காவல் சோதனைச் சாவடிகள்
திருப்பூர் மாவட்ட எஸ்.பி கயல்விழி உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமான கடத்துதலைத் தடுக்கவும், வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றச் செயல்களில்...





