நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் சிக்கி கொண்ட 21 பணியாளர்கள்..!
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் 21 பணியாளர்கள் அங்கு சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் பெங்குவான் நிலக்கரி சுரங்கம்...





