ஆறாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் பள்ளி..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார்...






