டெங்கு காய்ச்சலால் 20 வயது மகளை பறிகொடுத்து நிற்கும் குடும்பம்…!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்த நிலையில் இதற்கு மேலும் உயிர்கள் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறுகின்றனர் பெண்ணின் உறவினர்கள்....





