“அமைச்சர்களின் சொந்தக் கருத்து தானே தவிர அரசின் கருத்தல்ல!!” 2-ம் தலைநகர் குறித்த சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி!!
தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி...





