2 கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு பலத்த காயம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 2 கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்...





