தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 2 வயது சிறுமி உயிரிழப்பு!
தூத்துக்குடி அருகே 2 வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினரின் இரண்டு...





