--- --:--:-- --

2 tonnes of wheat flour has been donated to the District Collector Rasamani of Coimbatore.

கே.சி புரோமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் கே.சி.பழனிச்சாமி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 டன் கோதுமை மாவு கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது !!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இன்றைய நிலையில்...

Right Menu Icon