முக்கிய நபர்கள் 2 பேர் கொரொனாவால் உயிரிழப்பு..! கடைசி நிமிச ஆடியோ..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மற்றும் மருத்துவர் கொரொனாவால் உயிரிழந்தனர். 2012 முதல் 2016ம் ஆண்டு வரை இராஜபாளையம் நகர்மன்றத் தலைவராக இருந்த ஆவாரம்...





