+2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு… அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு
+2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 27-ல் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி...






